April 15, 2024

கோவில் புகைப்படங்கள்

ஆரம்பகட்ட சிரமதான பணி

கோவில் தெற்கு பக்க உள்வீதி ஆரம்ப கட்ட பணி

ஆறுமுக சாமி கொட்டகை கட்டுமான பணி

கோவில் வடக்கு பக்க உள்வீதி ஆரம்ப கட்ட பணி

கோவில் உள்வீதி மடப்பள்ளி கட்டுமான பணி

கோவில் வெளிவீதி மடப்பள்ளி கட்டுமான பணி

மணற்காட்டு கந்தசுவாமி கோவில் தேர்முட்டிக்கான வேலைத்திட்டங்கள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ் வேலைத்திட்டத்திற்கான நிதி உதவியினை துரையப்பா மாணிக்கவாசகர் குடும்பம் வழங்கியுள்ளார்கள். இவ் தேர்முட்டிக்கான செலவாக ரூபாய் 2,500,000.00 மதிப்பிடப்பட்டுள்ளது.

மணற்காட்டுகந்தசுவாமி கோவில் தேர்முட்டிக்கானஅடிக்கல் நாட்டப்பட்டது