மறவன்புலவு/ தனங்கிழப்பு பகுதியைச் சேர்ந்த வல்லிபுரநாதன் தங்கரத்தினம் அவர்களது பேரப்பிள்ளை நிவேதிகா சோதிலிங்கம் HND in Business Management அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்று (Island 1st Top perfomer) தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
கச்சாய் வீதி சாவகச்சேரியை தற்போதைய வசிப்பிடமாகக் கொண்டாலும் அவர்களது தாய் தந்தை மற்றும் உறவினர்கள் நமது கிராமத்தின் மீதும் பாடசாலை மீதும் அளவு கடந்த பற்று கொண்டவர்கள். அவர் தங்கப் பதக்கம் வென்று நமது கிராமத்துக்கு அழகு சேர்த்ததை பாராட்டுகின்றோம்.