ரூபா 20000 பெறுமதிகான பைபர் இணைய இணைப்பை யா/ மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்திற்கு சிவராசா சிவாகுலன் அவர்கள் அன்பளிப்பாக பெற்றுக் கொடுத்துள்ளார். அவருக்கு பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகள்
Related Stories
May 2, 2024