
மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய பாடசாலை பயன்பாட்டிற்காக நவீன வசதிகளை கொண்ட பிரின்டர் ஒன்றினை புலம்பெயர்ந்து வாழும் பழைய மாணவர்கள் இருவர் கூட்டாக இணைந்து பெற்றுக் கொடுத்துள்ளனர்புலம்பெயர்ந்து வாழும் ச. தேவராசா, செல்லக்கிளி ஆனந்தமோகன் ஆகியோரால் தலா 30 ஆயிரம் நிதிப் பங்களிப்பில் இந்த புதிய நவீன வசதி கொண்ட பிரிண்டர் இயந்திரம் பாடசாலைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது இதனை பெற்றுக் கொடுப்பதற்கு முன்நின்று உழைத்த அனைவருக்கும் பழைய மாணவர் சங்கம் சார்பிலும் பாடசாலை சமூகம் சார்பிலும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்