வேலம்பிராய் அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் சுமங்கலி பூஜை நடைபெற்றது .
தமக்கென ஒரு சிறந்த கணவனை வேண்டியும் அமைந்த கணவனின் ஆயுள் நீடிக்கவும் நடைபெற்ற இந்த பூசை வழிபாட்டில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மறவன்புலவு, தனங்களப்பு , தச்சன் தோப்பு, கைதடி நாவல் குழி, கோவிலா கண்டி, வேலம்பிராய் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பெண்கள் இதில் ஆர்வமாக கலந்து கொண்டு இருந்தனர்.