மறவன்புலோஆரம்பசுகாதார நிலையத்தின் கர்ப்பிணித் தாய்மாருக்கான பரிசோதனைக் கட்டிலுக்குரிய மரத்தினாலான படிக்கட்டுக்களை மறவன்புலோ மேற்கைச்சேர்ந்த த.கஜீபன் கஜீனா தம்பதியினர் அன்பளிப்பு செய்துள்ளனர்.
கர்ப்பிணித் தாய்மாருக்கான பரிசோதனையின் போது கட்டிலில் ஏறுவதற்கு கர்ப்பிணித் தாய்மார் சிரமப்படுவது குறித்து சுகாதார நிலையத்திற்கு பொறுப்பான தாதியர் விடுத்த வேண்டுகோளின் பேரில் குறித்த படிக்கட்டு நேற்று ( 27) வழங்கப்பட்டுள்ளது