மறவன்புலோ சகலகலா வித்தியாலயத்தின் வயற் காணியானது வருடந்தோறும் குத்தகைக்கு வழங்குவது வழமை. அதே போன்று இவ் ஆண்டு 26.08.2022 வெள்ளிக்கிழமை மதியம் ஒரு மணி அளவில் குத்தகைக்கு வழங்கப்படும். குத்தகைக்கு பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் வருகைதந்து குத்தகை விலைக்கோரலில் தாங்களும் கோரலை விடுக்க முடியும். அதிக விலை கோரலை விடும் நபருக்கு அனுமதி வழங்கப்படும்.
இடம் – மறவன்புலோ சகலகலா வித்தியாலயம்
நேரம் – மதியம் 01:00 மணி
திகதி – 26.08.2022