மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலயத்தின் பழைய மாணவியும் தற்போது பிரான்சில் வசிப்பவருமான நமோநிதிஅவர்களும் அவர்களின் கணவர் திரு பரமேஸ்வரன் அவர்களும் தங்களின் திருமண நாள் மற்றும் பரமேஸ்வரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி எமது பாடசாலை பிரதான மண்டபத்தின் மின்இணைப்பினை சீர்செய்வதற்கு ரூபா (100,000) நூறாயிரம் பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கினார்கள் இதை தனது தாயார் புவனேஸ்வரி ஊடாக வழங்கினர். மேலும் இன்று இப்பாடசாலை ஆசிரியர் மாணவர்களுக்கு மதியபோசனமும் வழங்கினார்கள்.
பாடசாலைச் சமூகம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.