அறங்காவலர் ஏரம்ப மூர்த்தி குடும்பத்தினரால் நிர்வகிக்கப்பட்டுவரும் மறவன்புலோ புளியடி ஞானபைரவர் ஆலய பங்குனி உத்திர நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பூசகர் பாலசுப்ரமணியம் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற பூசை வழிபாட்டில் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
பகல் நேர மகேஸ்வர பூசை குகானந்தன் குடும்பத்தினராலும் இரவு நேர பொங்கல் பூசை வழிபாடுகள் குமாரசாமி சரவணப்பவன் குடும்பத்தினராலும் நடத்தப்பட்டன.