![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240401-WA0016.jpg?resize=590%2C730&ssl=1)
பழம் அம்மன் என்று எல்லோராலும் அறியப்பட்ட மறவன்புலோ மத்தி முத்துமாரியம்மன் ஆலய பங்குனி திங்கள் உற்சவம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240401-WA0022.jpg?resize=590%2C792&ssl=1)
பாரம்பரிய முறைப்படி பறைமேளம் இசைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் இடம் பெற்றன.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240401-WA0013.jpg?resize=590%2C746&ssl=1)
பூசை வழிபாட்டினை தொடர்ந்து மகேஸ்வர பூசையும் இடம் பெற்றது இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பிரதேசங்களில் இருந்து வருகை தந்த அடியவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240401-WA0018.jpg?resize=640%2C295&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240401-WA0028.jpg?resize=590%2C573&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240401-WA0029.jpg?resize=590%2C517&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2024/04/IMG-20240401-WA0023.jpg?resize=590%2C748&ssl=1)
## செய்தியாளர்## இரத்தினம் சிவரூபன்