![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/04/20220429_093821-scaled.jpg?fit=1024%2C460&ssl=1)
சின்னத்தம்பி முன்பள்ளி சிறார்களின் கைவண்ணத்தில் உருவாகிய ஆக்கங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது
முன்பள்ளி மண்டபத்தில் இன்று நடைபெற்ற கண்காட்சியினை பாடசாலையின் அதிபர் ஜேசுதாசன் திறந்துவைத்தார் இந்நிகழ்வில் மாணவர்கள் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்
கண்காட்சியை பார்வையிட்டுதன் பின்னர் உரையாற்றிய பாடசாலை அதிபர் சிறார்களின் திறமைகளையும் அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களின் திறமைகளையும் பாராட்டி பேசியதுடன் எதிர்காலத்தில் மறவன்புலோ சகலகலாவல்லி வித்தியாலய பாடசாலையில் இந்த மாணவர்கள் தமது மேலதிக கல்வியை தொடர வேண்டுகோள் விடுத்தார்
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/04/20220429_093707.jpg?resize=523%2C234&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/04/20220429_093516.jpg?resize=640%2C288&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/04/20220429_093821.jpg?resize=640%2C288&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/04/20220429_093821-1.jpg?resize=640%2C288&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/04/20220429_093831.jpg?resize=640%2C288&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/04/20220429_093846.jpg?resize=640%2C288&ssl=1)
![](https://i0.wp.com/maravanpulo.com/wp-content/uploads/2022/04/20220429_093740.jpg?resize=640%2C288&ssl=1)