பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அமரர் பாலசுப்ரமணியம் வள்ளிநாயகி ஞாபகார்த்தமாக பொருத்தப்பட்ட பாட நேர பெல் மாணவர்களின் பாவனைக்காக இன்றைய தினம் 04.03.2024 சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
எமது பாடசாலையில் கல்வி பயிலும் வள்ளிநாயகி அவர்களின் பூட்டப் பிள்ளைகள் குறித்த மணியினை இயக்கி ஆரம்பித்து ஆரம்பித்து வைத்தனர்